அம்பேத்கர் மணி மண்டபத்தில் எ.வ.வேலு, தொல்.திருமா...

அம்பேத்கர் மணி மண்டபத்தில் எ.வ.வேலு, தொல்.திருமா...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ வெண்கல சிலையை நிறுவும் பணி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு, தொல்.திருமாவளவன் ஆகியோர் சிலை நிறுவும் பணிகளை ஆய்வு செய்தனர்.