அவசரகால கையேடு

அவசரகால கையேடு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பேரிடருக்கு முன்னரும்,பேரிடரின் போதும்,பேரிடருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் மற்றும் பேரிடரின் போது பல்துறை அலுவலர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள ஏதுவாக,பல்வேறு துறைகளின் தொலைபேசி / அலைபேசி விபரங்கள் அடங்கிய அவசரகால கையேடு ஆகியவைகளையும் வெளியிட்டார்.