ஆளுநருடன் முதல்வரும் சந்திப்பு...

ஆளுநருடன் முதல்வரும் சந்திப்பு...

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை – ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர திருநாள் வரவேற்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, உத்தமர் காந்தியடிகளின் சிளையினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் துணைவியார் லட்சுமிரவி, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.