இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்...

இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்...

விடுதலை போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மக்களை அணி திரட்டி இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய உரிமை போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது போராட்டங்களையும்,தியாகத்தையும் நினைவுகூர்ந்து தமிழக அமைச்சர்களுடன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.