இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்...

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.84/- கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.