இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்...

இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2022) சென்னையில் நடைபெற்ற மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கும், அவரது மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளார்.