நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில்,கடற்கரை கோயில் சிற்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.