நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில், செஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான நிறமாக கறுப்பு நிறத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி.