மோடியுடன் ஸ்டாலின்…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து செஸ் ஜோதியைப் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து செஸ் ஜோதியைப் பெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலினிடம் இருந்து செஸ் ஜோதியைப் பெறும் பிரக்ஞானந்தா, விஜயலட்சுமி, குகேஷ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர்.