மோடியுடன் ஸ்டாலின்…

மாமல்லபுரத்தில் நாளை தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடி, தமிழக மக்கள் சார்பில் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தபோது எடுத்த படங்கள்.