ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு...

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு...

ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, நினைவுப் பரிசினையும் வழங்கினார்.