இன்று வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 68.10 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 68,100 க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 248 குறைந்து, ரூ 39,328 க்கும், கிராமுக்கு ரூ 31 குறைந்து, ரூ 4916 க்கும் விற்பனையாவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.