தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவரானார் அமைச்சரின் மகன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (5.11.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் மகனும், விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவருமான அசோக் சிகாமணி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.