தானியங்கி மஞ்சப்பை இயந்திர சேவை...

தானியங்கி மஞ்சப்பை இயந்திர சேவை...

இன்று (10.11.2022) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தின் சேவையை தொடங்கி வைத்து, மஞ்சப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எம். ஜெயந்தி இ.வ.ப., ஆகியோர் உடன் உள்ளனர்.