திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்...

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்...

சென்னை – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் P.K.சேகர்பாபு தலைமையில் சென்னை மண்டலத்தில் உள்ள செயல் அலுவலர்களுடன் நடைபெற்றது. உடன் ஆணையர் குமரகுருபரன்.