மோடியுடன் ஸ்டாலின்…

சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைப்பதற்காக, நேரு உள் விளையாட்டரங்கிற்கு சதுரங்க பலகை வடிவில் வர்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலம் வழியாக வந்த பிரதமர் நரேந்திர மோடி.