பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி...

பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி...

இன்று (09.11.2022) தலைமைச் செயலகத்தில்,செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலைகளை வழங்கினார்.

உடன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.ப.அன்புச்சோழன், பத்திரிகையாளர் நலவாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் உள்ளனர்.