பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்...

பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10.000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.