பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் 'ரக்ஷா பந்தன்' கொண்டாடிய ஜனாதிபதி...

பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் 'ரக்ஷா பந்தன்' கொண்டாடிய ஜனாதிபதி...

சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை, ராஷ்டிரபதி பவனில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு.