தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாணவி செல்வி சுப்ரஜா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு வரைந்த முதலமைச்சரின் உருவப்படத்தை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவியின் பெற்றோர் சரவணன், விஜயா ஆகியோர் உள்ளனர்.