பெருமை கொள்கிறது 'மைண்ட் வாய்ஸ்'

பெருமை கொள்கிறது 'மைண்ட் வாய்ஸ்'

“வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக முழக்கமிட்டவரும், “சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றில் முதல் ஏட்டை எழுதியவருமான மாவீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரின் வீரத்தைப் போற்றுவதில் “மைண்ட் வாய்ஸ்” பெருமை கொள்கிறது.