மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா, பிரியங்கா சந்திப்பு...

மல்லிகார்ஜுன கார்கேவுடன் சோனியா, பிரியங்கா சந்திப்பு...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்.