“மாமனிதன் வைகோ” ஆவணப்படம் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வைகோவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லக்கண்ணு, கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, தொல்.திருமாவளவன், கவிப்பேரரசு வைரமுத்து, துரை வைகோ உள்ளிட்டோருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.