இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரைப்பட நடிகர் ராஜேஷ் சந்தித்துப் பேசினார்.
Remember Me
Forgot Password?