முதல்வருடன் விஜய் அமிர்தராஜ் சந்திப்பு...

முதல்வருடன் விஜய் அமிர்தராஜ் சந்திப்பு...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ், பிரசாந்த் ஆகியோர் சந்தித்து, சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் 18.9.2022 அன்று வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.