இன்று, 72வது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் ராகுல் மேற்கொண்டபோது, அவருடன் கார்கில் போரில் பங்கேற்று ஒரு கை மற்றும் இரண்டு கால்களையும் இழந்த ‘கார்கில் போர் ஹீரோ’ என்று அழைக்கப்படும் நாயக் தீப்சந்த்தும் கலந்து கொண்டார்.