மோடியுடன் ஸ்டாலின்…

செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியை துவக்கி வைக்க சதுரங்க பலகை வடிவிலான பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு அணிந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி.