'வந்தே பாரத்' ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர்...
'வந்தே பாரத்' ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர்...
இன்று (30.09.2022) குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை வரை செல்லும், ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்து, பயணியருடன் உரையாடியபடி சிறிது தூரம் பயணம் செய்தார்.