நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்றபோது.அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் வரவேற்றபோது.