விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழிசை...

விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழிசை...

புதுச்சேரியிலுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை
தெலுங்கானாவில் உள்ள ராஜ்பவன்

பாரம்பரிய முறையோடு புதுச்சேரியிலுள்ள துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன்.