தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் தற்போது தேர்வு அறைக்கு வருகை தந்துள்ளனர். பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு Mind Voice சார்பாக வாழ்த்துக்கள்.