நாடு முழுவதிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
Assistant Commissioner – 52,
Principal -239,
Vice Principal – 203,
Post Graduate Teacher (PGT) – 1409,
Trained Graduate Teacher (TGT) – 3176,
Primary Teacher (PRT) – 6414,
PRT (Music) – 303,
Librarian – 355,
Finance Officer – 6,
Assistant Engineer (Civil) – 2,
Assistant Section Officer – 156,
Senior Secretariat Assistant – 322,
Junior Secretariat Assistant – 702,
Hindi Translator – 11,
Stenographer Grade – II – 54.
வயது வரம்பு :
முதுநிலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 40 வயதும், பட்டதாரி ஆசிரியர், நூலகர் பணிக்கு அதிகபட்சம் 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு, தனித்திறன் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
கடைசி தேதி :
26.12.2022.
மேலும் விவரங்களுக்கு : https://kvsangathan.nic.in