Search Result

Day: December 16, 2022

Health

387லிருந்து 648! மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

செய்திகள் இந்தியா 387லிருந்து 648! மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் தகவல் புதுடெல்லி : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டின் மருத்துவர்கள் தேவையை பூர்த்தி செய்யவும், மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் 8 ஆண்டுகளுக்குContinue Reading

India

இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் : மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

செய்திகள் இந்தியா தமிழகம் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் : மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமைப் பயணத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன் மற்றும் கல்வியாளர் சீமந்தினி துரு ஆகியோர். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 100வது நாளான இன்று, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநிலத் தலைவர் பிரதீபா சிங் மற்றும் அனைத்துContinue Reading

India

மும்பை – சான்பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

செய்திகள் இந்தியா மும்பை – சான்பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். புதுடெல்லி : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இழப்பில் இயங்கி வந்ததாக கூறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஜனவரி மாதம் டாடா குழுமம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் ஏர் இந்தியாவின் பங்கைContinue Reading

Cinema

சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்படும்: 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமைச்சர் உறுதி

செய்திகள் இந்தியா சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்படும்: 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமைச்சர் உறுதி சென்னை: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேற்று (15.12.2022) சென்னை. ராயப்பேட்டை, பி.வி.ஆர். – சத்யம் சினிமா திரையரங்கில், இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் (Indo Cine Appreciation Foundation) சார்பில் நடைபெற்ற “20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை” (Chennai International Film Festival) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,Continue Reading

Uncategorized

தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

செய்திகள் இந்தியா தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை சென்னை : சென்னை பெருநகர மாநகராட்சியின் சொந்த வருவாயை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் உரிமம் இல்லாமல் இயங்கிவரும் கடைகளுக்கு, மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்துவது, கடைக்காரர்களிடம் தொழில்வரி வசூலிப்பது என முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாசாலை, ரிச்சி தெருவில்Continue Reading

Uncategorized

Delhi Mayor to Swear in on JANUARY-6-2023

செய்திகள் இந்தியா Delhi Mayor to Swear in on JANUARY-6-2023 Delhi: The BJP even after being defeated has claimed that the Mayor will be from them. At the same time, the AAP is also appearing confident about grabbing the post. The results of the Municipal Corporation of Delhi elections have beenContinue Reading

India

The Kashmir Files back in news; Twitter war erupts between filmmakers

செய்திகள் இந்தியா The Kashmir Files back in news; Twitter war erupts between filmmakers After ‘The Kashmir Files’ director shared his disagreement over filmmaker Anurag Kashyap’s recent statement, a war of words started between Vivek Agnihotri and Anurag on Twitter on Wednesday. Vivek Agnihotri, taking to Twitter, shared a screenshot ofContinue Reading

India

India test-fires Agni-V missile amid border tensions with China…

செய்திகள் இந்தியா India test-fires Agni-V missile amid border tensions with China New Delhi: The nuclear-capable ballistic missile, with a range of 5,400km (3,300 miles) is launched from eastern India, a government minister says. India has successfully test-fired a long-range nuclear-capable missile, according to a government minister, as New Delhi aims toContinue Reading

News

மீண்டும் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திகள் மற்றவை மீண்டும் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை : வருகின்ற 19ந் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின்Continue Reading

News

11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

செய்திகள் இந்தியா மற்றவை மற்றவை 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை : எரிசக்தித் துறை சார்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) ஏற்கெனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோட்டங்களில் உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளதாலும், அதிகாரிகள், ஊழியர்களின் பணிகளில் சமநிலை இல்லாததால் அதை சமநிலைப்படுத்தும் நோக்கிலும், மின் விநியோக நிர்வாகContinue Reading