
ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது
மற்றவை ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது தென்காசி மாவட்டம், மேலகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், குற்றாலம் – ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவரும், தென்காசி திருவள்ளுவா் கழகச் செயலாளருமான 92 வயதான ஆ.சிவராமகிருஷ்ணன், தமிழக அரசின் 2021ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்தவரான ஆ.சிவராமகிருஷ்ணன், 1953 முதல் 1964 வரை தென்காசிContinue Reading