
அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் அமைப்பின் தலைவருக்கு செவாலியர் விருது!
செய்திகள் இந்தியா உலகம் அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் அமைப்பின் தலைவருக்கு செவாலியர் விருது! அலையன்ஸ் பிரான்ஸிஸ் ஆப் மெட்ராஸ் (Alliance Francaise Of Madras) எனும் அமைப்பு 1953ல் தொடங்கப்பட்டு, கடந்த 69 ஆண்டுகளாக பாரிஸை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 135 நாடுகளில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பின் புதிய கட்டிடத் திறப்பு விழா, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பிரான்ஸ் தூதர்Continue Reading