Search Result

Day: December 23, 2022

News

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

செய்திகள் தமிழகம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திமுக அரசு. இந்த ஆண்டு, மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு, சென்றContinue Reading

News

5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

செய்திகள் தமிழகம் 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக்Continue Reading

News

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

செய்திகள் தமிழகம் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு… திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறி, அவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, சிறந்த பள்ளிக்காக பெற்ற கேடயத்தை காண்பித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது… திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டவர், அங்கு வீராங்கனைகள் விடுதியில்,Continue Reading

Competitive Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் ஆன்லைன் வழிக்கல்வி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIMContinue Reading

Cinema

20வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா

பொழுதுபோக்கு சினிமாஸ் 20வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ (ICAF) சார்பில் 2003ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்ற இத்திரைப்பட விழாவில் 51 உலக நாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் பங்குபெற்றன. 20வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம்Continue Reading

Competitive Exam

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போதுContinue Reading

Others

மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

மற்றவை இலக்கியம் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், மு.ராஜேந்திரன் தான் எழுதிய “காலா பாணி : நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” எனும் வரலாற்று புதினம் 2022-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதற்காக குடும்பத்தினர் மற்றும் அகநி பதிப்பகத்தின் மு.முருகேஷ், திருமதி அ.வெண்ணிலா ஆகியோருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். புதுடெல்லி :Continue Reading

Education

கணினித் தமிழுக்கான நிரலாக்கப் போட்டி – பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்

கல்வி ஆன்லைன் வழிக்கல்வி மற்றவை எங்கள் தமிழ் கணினித் தமிழுக்கான நிரலாக்கப் போட்டி – பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக் கழகம், Vellore Institute of Technologyயுடன் இணைந்து கணினித் தமிழுக்கான ஒரு நிரலாக்கப் போட்டியினை (Hackathon) நடத்தியது. கணினித் தமிழ் தொடர்புடைய செயல்பாடுகளில் இளைய சமுதாயத்தினரை ஈடுபடுத்திட, முதல் முறையாக தமிழ் இணையக்Continue Reading