
மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாளை புதுச்சேரியில் ‘பந்த்’
மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாளை புதுச்சேரியில் ‘பந்த்’ செய்திகள் இந்தியா முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, புதுச்சேரி முழுக்க ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி விளம்பரம் புதுச்சேரி : யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, நாளை ஒரு நாள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது புதுச்சேரி அதிமுக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு அதிகாரத்துடன் செயல்படுவதோடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவும், தனித் தேர்வாணையம்Continue Reading