Search Result

Day: December 28, 2022

News

பொங்கல் தொகுப்புடன் கரும்பு – தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

செய்திகள் தமிழகம் பொங்கல் தொகுப்புடன் கரும்பு – தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன்,Continue Reading

Others

ஜியோவுடன் ஷாவ்மி டீல்!

மற்றவை டெக்னாலஜி ஜியோவுடன் ஷாவ்மி டீல்! பெங்களூரு : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் ஜியோவின் ‘ட்ரூ 5ஜி’ சேவைகளை, ஷாவ்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த முறையில் பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’Continue Reading

Others

டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மற்றவை விளையாட்டு டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு புது டெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கை அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவும், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகContinue Reading

Education

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,569 பணியிடங்கள் சேர்ப்பு

கல்வி வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,569 பணியிடங்கள் சேர்ப்பு சென்னை : தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்.. உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஜூலை மாதம் 24ந் தேதி நடைபெற்றது. குரூப் 4 தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வுContinue Reading

Environment

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

செய்திகள் தமிழகம் மற்றவை பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். “மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2022Continue Reading

News

துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா

செய்திகள் தமிழகம் துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா சென்னை : உருமாறிய கொரோனா வைரஸான BF.7 வைரஸ் இந்தியா முழுவதும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த விருதுநகரைச் சேர்ந்த தாய், மகள் இருவருக்கும் ஏற்கனவே கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிContinue Reading

சிறப்புத் தகவல்கள்

தரிசன டிக்கெட், இலவச டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

ஜோதிடம் சிறப்புத் தகவல்கள் தரிசன டிக்கெட், இலவச டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு திருப்பதி : வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அணில்குமார் சிங்கால், பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சில ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும்.Continue Reading

Cinema

அவதார் 2 வசூல் வேட்டை : அம்மாடியோவ், இவ்ளோவா?

பொழுதுபோக்கு சினிமாஸ் அவதார் 2 வசூல் வேட்டை : அம்மாடியோவ், இவ்ளோவா? 2009ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்த படத்தின் 2ஆம் பாகம் உலகம் முழுவதும் கடந்த 16ந் தேதி ‘அவதார் : தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியContinue Reading

Education

இன்று தொடங்கியது ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு

கல்வி எங்கு படிக்கலாம்? இன்று தொடங்கியது ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை : ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கி, ஜனவரி மாதம் 4ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் யுனானிContinue Reading

Education

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்முகத் தேர்வு

கல்வி வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்புகள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்முகத் தேர்வு சென்னை : இந்திய அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் எதிர்வரும் 30ந் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை, அண்ணாசாலை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் இதற்கான நேர்முகத் தேர்வு 30ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுவதாகவும், விண்ணப்பதாரர்கள் 18 முதல் 50Continue Reading