Search Result

Day: December 29, 2022

Health

மூட்டு வலிக்கு தீர்வுதான் என்ன?

லைஃப் ஸ்டைல் ஹெல்த் மூட்டு வலிக்கு தீர்வுதான் என்ன? தலை வலி, கை – கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலிகளால் அவதிப்படுகிறவர்களைவிட, மூட்டுவலியால் துன்பப்படுகிறவர்களே அதிகம். மூட்டுவலியை ஐந்து வகைகளாக பிரிக்கலாம். வெளியில் எங்கேயாவது சென்றுவிட்டு வந்து படுக்கும்போது மூட்டுக்களில் வலி ஏற்படும். ஆனால், அந்த வலியோ காலையில் காணாமல் போய்விட்டிருக்கும். இது முதல் வகை. காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது மட்டும் மூட்டுக்களில் கடுமையான வலிContinue Reading

ஆன்மீகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஜோதிடம் ஆன்மீகம் சிறப்புத் தகவல்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் : நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா,Continue Reading

ஆன்மீகம்

அதிக பக்தர்கள் வருகை கணக்கெடுப்பில் முதல் இடம் பிடித்த காசி விஸ்வநாதர் கோயில்

ஆன்மீகம் சிறப்புத் தகவல்கள் அதிக பக்தர்கள் வருகை கணக்கெடுப்பில் முதல் இடம் பிடித்த காசி விஸ்வநாதர் கோயில் ஹைதராபாத் : ஓயோ நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதிலும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் எனும் பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த திருத்தலங்கள் பட்டியலில் காசி விஸ்வநாதர் கோயில் முதலிடத்தையும், திருப்பதி, பூரி ஜெகந்நாதர், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் ஹரித்வார் ஆகியContinue Reading

Education

மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

கல்வி வேலைவாய்ப்பு ப்ரீ கோச்சிங் மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில்,Continue Reading

Education

பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்சியாளர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்சியாளர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும்Continue Reading

News

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற இனி ஆதார் அவசியம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திகள் தமிழகம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற இனி ஆதார் அவசியம் – மாவட்ட ஆட்சியர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரது கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கபட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டோர், தொழுநோயால் பாதிக்கபட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000/- பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு உதவித்தொகைContinue Reading