Search Result

Day: December 30, 2022

Cinema

‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் அறிமுகம்…

பொழுதுபோக்கு சினிமாஸ் ‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் அறிமுகம்… ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை அடுத்து மீண்டும் நடிகர் அஜீத், டைரக்டர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி ‘துணிவு’ படத்தில் கைகோர்த்துள்ளது. அஜீத்தின் 61வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12ந் தேதி ரிலீசாக உள்ளது. ‘துணிவு’ படத்தைContinue Reading

Competitive Exam

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு சென்னை : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10Continue Reading

Competitive Exam

யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் டெல்லி : உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி – நெட் தேர்வுக்கு ஜனவரி மாதம் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி – நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும்.Continue Reading

Competitive Exam

பிப்ரவரியில் வெளியாகிறது குரூப் 1 , குரூப் 4 தேர்வு முடிவுகள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் பிப்ரவரியில் வெளியாகிறது குரூப் 1 , குரூப் 4 தேர்வு முடிவுகள் சென்னை : 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகவிருக்கும் தகவல்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் 830 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் கடந்த நவம்பர் மாதம் 6ந் தேதி நடைபெற்ற கள ஆய்வாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுContinue Reading

News

திராவிட இனவாதமும், திமுகவின் கட்டுக்கதையும்!

செய்திகள் இந்தியா திராவிட இனவாதமும், திமுகவின் கட்டுக்கதையும்! வானதி சீனிவாசன், பாஜக சென்னை : ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய திராவிட இனவாதம் என்ற கட்டுக்கதையே திமுகவின் வரலாறு என பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடந்த இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், “கற்பனை கதைகளைContinue Reading

India

தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர்!

செய்திகள் இந்தியா தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர்! குஜராத் : உடல்நலக்குறைவு காரணமாக அஹமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனின்றி இன்று (30.12.2022) அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது” எனத் தன்னுடைய தாய்க்கு இதயப்பூர்வமான இரங்கலைத்Continue Reading

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி எப்போது?

செய்திகள் இந்தியா சனிப்பெயர்ச்சி எப்போது? சமீபகாலமாக நான் பார்த்து வரும் சில பதிவுகள் நிறையவே கேள்விகளை எனக்குள் எழுப்பியது. உதாரணத்திற்கு ஒரு சின்ன தகவல். ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. அந்த நேரத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து, ஆண்டு முழுவதற்குமான பலன்களை, இந்த ஆண்டு உங்களுக்கு இப்படி இருக்கப் போகிறது! அப்படி இருக்கப் போகிறது என்றெல்லாம் ஏமாற்றுத்தனமான வேலைகளை ஒருசிலர் செய்து வருவதை நான்Continue Reading