Search Result

Day: January 2, 2023

News

கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள்

செய்திகள் இந்தியா கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்குக் கலை நிறுவனங்களின் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-2022ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் கலைஞர்களின் விவரம் வருமாறு, இசைத் துறையின் சார்பில் குரலிசைக்காக சென்னையைச் சேர்ந்த செல்வி ப.அக்சயா, செல்வி சு.கீர்த்தனா, செல்வன் என்.ரித்கேஷ்வர், கோவையைச் சேர்ந்தContinue Reading

News

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை, பாஜக

செய்திகள் தமிழகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை, பாஜக சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாகவே இருந்தாலும், திமுக பாராளுமன்றContinue Reading

Gagets

கம்பீரமான தோற்றத்தில் புதிய ‘இன்னோவா ஹைக்ராஸ்!’

லைஃப் ஸ்டைல் கம்பீரமான தோற்றத்தில் புதிய ‘இன்னோவா ஹைக்ராஸ்!’ இன்னோவா காரின் புதிய வரவான இன்னோவா ஹைக்ராஸின் விலை ரூ.18.30 லட்சம் முதல் 28.97 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ‘டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா்’ நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா்’ நிறுவனம், ‘இன்னோவா ஹைக்ராஸ்’ காரினை கடந்த நவம்பா் மாதம் அறிமுகப்படுத்தி இருந்தது. இம்மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள இன்னோவா ஹைக்ராஸின் பெட்ரோல் கார்கள்Continue Reading

Competitive Exam

பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு சென்னை : அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான பிப்ரவரி மாத தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு கடந்த மாதம் 27ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இத்தேர்வினை எழுத விரும்புவோர் www.tndtegteonline.inContinue Reading

Business

டிசம்பரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்!

வியாபாரம் பங்குச் சந்தை டிசம்பரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்! புதுடெல்லி : கடந்த டிசம்பா் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் ரூ 1,49,507 கோடியாக இருந்தது என்றும், இது 2021ஆம் ஆண்டு டிசம்பா் மாத வருவாயான ரூ 1.29 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 11வது முறையாக ஜி.எஸ்.டி மாதாந்திர வருவாய் ரூ 1.4 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது. குறிப்பாக,Continue Reading

Education

இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

கல்வி கல்வி நிறுவனங்கள் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் கல்விப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னிகிருஷ்ணன் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறபட்டிருப்பதாவது, ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டமான யுவா – 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டுரை, கவிதை,Continue Reading

Others

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

மற்றவை விளையாட்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு : முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முதல்வர் கோப்பை 2022 — 2023ஆம் ஆண்டிற்கான மாநில, மண்டல, மாவட்ட அளவிலான விளையாட்டுContinue Reading

Cinema

13 கெட்டப்புகளில் சூர்யா!

பொழுதுபோக்கு சினிமாஸ் 13 கெட்டப்புகளில் சூர்யா! சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் இன்னமும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகபிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றன. சூர்யாவின் 42வது படமான இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிப்பதாகவும், இந்த படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்Continue Reading