
Business
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு : ஒரு சவரன் தங்கம் ரூ.41,528க்கு விற்பனை
வியாபாரம் தங்கம் / வெள்ளி தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு : ஒரு சவரன் தங்கம் ரூ.41,528க்கு விற்பனை சென்னை : சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 23ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ 40,528க்கும், 24ந் தேதி ரூ 40,608க்கும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 25ந் தேதி ஏற்ற இறக்கமின்றியும், 26ந்Continue Reading