
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசி…
செய்திகள் இந்தியா ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசி… குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. இதில் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது.100 கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2 கி, கொழுப்பு சத்து 2.2Continue Reading