
இனி ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம்… அதிரடியாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
செய்திகள் இந்தியா இனி ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம்… அதிரடியாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. ஆந்திர மாநிலம் கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என ஜெகன் மோகன் ரெட்டிContinue Reading