
டென்னிஸ்ல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார் ஜோகோவிச்
செய்திகள் இந்தியா டென்னிஸ்ல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார் ஜோகோவிச்… சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடம் பிடித்து வெற்றியை கைப்பற்றினார். 35 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நிறைவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர் கைப்பற்றிய 22-வது பட்டம் இதுவே ஆகும். இதன் மூலம் 7,070 புள்ளிகளுடன் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் 4 இடங்கள்Continue Reading