
இம்மாத இறுதியில் கீழடி அருங்காட்சியம் திறப்பு!
செய்திகள் தமிழகம் இம்மாத இறுதியில் கீழடி அருங்காட்சியம் திறப்பு! சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தை, இம்மாத இறுதியில் திறக்கும் வகையில், இறுதி கட்டப் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய, மாநில தொல்லியல் துறைகள் சார்பில், அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்தாண்டும் அகழாய்வு பணி தொடர உள்ளது. இவ்வேளையில் தமிழகத்தில், சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொழில், வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாகவும், ஆயிரக்கணக்கானContinue Reading