
வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)
செய்திகள் இந்தியா வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture) தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டயப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டயப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றே மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டயப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை விரிவாக காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் பட்டயப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடுContinue Reading