Search Result

Day: February 19, 2023

News

10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் அசத்தலாம் வாங்க..!

செய்திகள் தமிழகம் 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் அசத்தலாம் வாங்க..! 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. இன்று ஆங்கில பாடத்துக்கான மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாளை இந்தக் கட்டுரையில் காணலாம். Model Question Paper Standard: 10th STDContinue Reading

Health

குழந்தைகளை குறிவைக்கும் ‘அடினோ வைரஸ்’

லைஃப் ஸ்டைல் ஹெல்த் குழந்தைகளை குறிவைக்கும் ‘அடினோ வைரஸ்’ கொல்கத்தாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்ன காரணம்? ஜனவரி மாதத்திலிருந்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்கத்தாவில் அடினோ வைரஸ் (Adeno viruses) பரவி வருகிறது. இதனால் கண், சிறுநீரக பாதை, சுவாச பாதைகள் உள்ளிட்டவற்றை கடுமையாகContinue Reading

Others

ஆம்பியர் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

மற்றவை டெக்னாலஜி ஆம்பியர் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆம்பியர்  எலெக்ட்ரிக் செக்மெண்ட் எனும் பெயரில், கடந்த 2008ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை தேர்வு செய்து, புதுப்புது மாடல் வாகனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது இரண்டு புதிய மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.Continue Reading

News

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்

செய்திகள் தமிழகம் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் உடல் நலக்குறைவால் காலமானார் சென்னை: பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின்Continue Reading