
விருதுகளை வாரி குவிக்கும் ‘மாமனிதன்’
பொழுதுபோக்கு சினிமாஸ் விருதுகளை வாரி குவிக்கும் ‘மாமனிதன்’ இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றதோடு சர்வதேச அளவில் அங்கீகாரமும் பெற்று வருகிறது. அந்த வகையில் 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதி வரை உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரைContinue Reading