
சந்திரமுகி 2 மூலம் மீண்டும் நடிப்புக்கு வரும் லட்சுமி மேனன்
செய்திகள் இந்தியா சந்திரமுகி 2 மூலம் மீண்டும் நடிப்புக்கு வரும் லட்சுமி மேனன் இன்ஸ்டாவில் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வந்த லட்சுமி மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படம் மூலம் ரீ எண்ட்ரி தரும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சந்திரமுகி.Continue Reading